Month: August 2016

Bhagavad Gita in 1 sentence per chapter

🕉
              *BHAGAVAD GiTA*
                _*in one sentence*_
                   _*per chapter…*_
*Chapter 1* _Wrong thinking is the only problem in life_ *Chapter 2* _Right knowledge is the ultimate solution to all our problems_ *Chapter 3* _Selflessness is the only way to progress & prosperity_ *Chapter 4* _Every act can be an act of prayer_ *Chapter 5* _Renounce the ego of individuality & rejoice in the bliss of infinity_ *Chapter 6* _Connect to the Higher consciousness daily_ *Chapter 7* _Live what you learn_ *Chapter 8* _Never give up on yourself_ *Chapter 9* _Value your blessings_ *Chapter 10* _See divinity all around_ *Chapter 11* _Have enough surrender to see the Truth as it is_ *Chapter 12* _Absorb your mind in the Higher_ *Chapter 13* _Detach from Maya & attach to Divine_ *Chapter 14* _Live a lifestyle that matches your vision_ *Chapter 15* _Give priority to Divinity_ *Chapter 16* _Being good is a reward in itself_ *Chapter 17* _Choosing the right over the pleasant is a sign of power_ *Chapter 18* _Let Go, Lets move to union with God_

About health

Dr.சிவராமன் அவர்கள்
       பேச்சின் சுருக்கம். ✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) ✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.!
விழித்து கொள்ளுங்கள்.! ✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES) ✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! ✖pizza, burgers தவிர்க்கவும்.!
(AVOID JUNK FOOD) ✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT)
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! ✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.! ✖ corn flakes,oats வேண்டாம்.! ✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.! ✖சீனியே வேண்டாம்.! (SUGAR) ✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். ✔  black tea without sugar good ✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. ✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள். ✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.!
இது  Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!! ✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!
Hyper activity because of this types of food also
✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்…!! ✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்…..! ✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்….! ✔ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்….! ✔எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்…! மாற்றம் நிச்சயம்….!!
இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை."" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை."" 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை."" 8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்."" 9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்."" 10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்."" 11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்."" 12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி."" 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை."" 14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்."" 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி."" 16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்."" 17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை."" 18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை."" 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை."" 20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்."" 21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்."" 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை) 23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை"" 25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்."" 26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா."" 27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱”கீழாநெல்லி” 28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”. பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவர்களும்  அறிந்துகொள்ளட்டும்..!!

WhatsApp WhatsApp us