எதிரிகள் தொல்லை,கண்திருஷ்டி,போட்டி பொறாமைகள் விலக யந்திரம்

எதிரிகள் தொல்லை,கண்திருஷ்டி,போட்டி பொறாமைகள் விலக யந்திரம்:
ஆதிவார நாளில் ஆதி ஹோரையில் காரீயத் தகட்டில் கீழேயுள்ள யந்திரத்தை வரைந்து,மந்திர உருவேற்றி,லேமினஷன் செய்து பாக்கெட்,பர்சில் வைத்துக் கொள்ள எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளும் மற்றும் கண்திருஷ்டி பாதிப்புகள்,போட்டி பொறாமைகள் விலகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp WhatsApp us